Mary Martin Booksellers
Mary Martin Booksellers
Mary Martin Booksellers
MaryMartinBooksellers
Back Book Title Uṇavum-Viṇaiyum (Poruṇmaikakaḷa Amaippiyal āyvu)=உணவும்-வினையும் (பொருண்மைக்கள அமைப்ப...

USD 12.00
(No Stock)

Uṇavum-Viṇaiyum (Poruṇmaikakaḷa Amaippiyal āyvu)=உணவும்-வினையும் (பொருண்மைக்கள அமைப்பியல் ஆய்வு)
title_underline_icon

- Alpāci=அல்பாசி
- India
- காவ்யா=Kāvyā, சென்னை =Ceṇṇai
- 9789386576446
- 2018
- 238p. ; 22 cm.
- 330 gms.
-
Select your Country : 

Shipping Charges would be $ 16.0 for 330 gms.

View Shipping
-
   
title_underline_icon
உணவு என்பது வாய்க்கும் வயிற்றுக்குமான விஷயம் மட்டுமன்று. அது வாழ்க்கைக்கும் பண்பாட்டிற்கும் பாலம் அமைப்பது. உணவு உடம்பை வளர்க்கிறது. உடம்பு உயிரை வளர்க்கிறது. என்றாலும் மனிதன் உயிர் வாழ்க்கை என்பது ஏனைய உயிர்களில் இருந்து உயர்வானது. திணைக்கேற்ற உணவு,திசைக்கேற்ற உணவு, சமூகத்துக்கேற்ற உணவு, சமயச்சடங்குகளுக்கேற்ற உணவு. உணவே மருந்து மருந்தே உணவு என்ற காலம் மாறி உணவு நஞ்சாகி வருகிற நஞ்சே உணவாகி வருகிற காலத்தில் வாழ்ந்து வருகிறேம்.உணவு குறித்த சொல்லும் பொருளும் மொழியோடு உறவுடையது. இத்தகையது சமுதாய மொழியியல் ஆய்வாகும்

Mary Martin Booksellers