Mary Martin Booksellers
Mary Martin Booksellers
Mary Martin Booksellers
MaryMartinBooksellers
Back Book Title Tamil Ilakkiyattil Ariviyal Cintaṇaikaḷ (Aintām Paṇṇāṭṭuk Karuttaranka āyvukkōvai)...

USD 30.00
(No Stock)

Tamil Ilakkiyattil Ariviyal Cintaṇaikaḷ (Aintām Paṇṇāṭṭuk Karuttaranka āyvukkōvai)=தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்(ஐந்தாம் பன்னாட்டு கர்நாடக ஆய்வுக்கோவை)
title_underline_icon

- Ci. Tiyākarājaṇ=சி. தியாகராஜன்
- India
- தமிழ்ப் பல்கலைக்கழகம்=Tamilp palkalaikkalakam, தஞ்சாவூர்=Tancavur.
- 9789386098788
- 2017
- 672p. ; 22 cm.
- 820 gms.
-
Select your Country : 

please select your country

View Shipping
-
   
title_underline_icon
பழந்தமிழரின் வாழ்வில் அணுவில் தொடங்கி அண்டம்வரையிலும் அறிவியல் பரவிக் கிடக்கின்றது. இலக்கியம் என்பது வெறும் இரசனைக்குரிய ஒன்றாக மட்டும் இல்லாமல் அனுபவமும் அறிவியலும் கலந்த படைப்பாகவே ஆக்கப்பட்டுள்ளன. அன்றைய தமிழர் கண்ட கனவுகளே இன்றைய நிஜங்களாக உருவாகி வருகின்றன. இன்று நம் வாழ்வின் அறிவியல் வளர்ச்சியின் ஆணிவேராக பழந்தமிழர் வாழ்க்கை அமைந்தது என்றால் மிகையில்லை. இதனைப் பல தமிழ் இலக்கியங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன.

Mary Martin Booksellers