Mary Martin Booksellers
Mary Martin Booksellers
Mary Martin Booksellers
MaryMartinBooksellers
Back Book Title Em.ji.āriṇ Payaṇam: 'Em.ji.ār. Katai' Toṭarcci...=எம்.ஜி.ஆரின். பயணம்:"எம்.ஜி.ஆர். கத...

USD 9.00
(No Stock)

Em.ji.āriṇ Payaṇam: 'Em.ji.ār. Katai' Toṭarcci...=எம்.ஜி.ஆரின். பயணம்:"எம்.ஜி.ஆர். கதை" தொடர்ச்சி..
title_underline_icon

- Es. Vijayaṇ=‘எஸ். விஜயன்
- India
- இதயக்கனி பிரசுரம் வெளியீடு=Itayakkaṇi Piracuram Veḷiyīṭu, சென்னை =Chennai
- 2018
- 168P. ; 22 cm.
- 260 gms.
-
Select your Country : 

Shipping Charges would be $ 16.0 for 260 gms.

View Shipping
-
   
title_underline_icon
எம். ஜி. சக்கரபாணிக்குத் தம்பியான இவர்,[1] தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.[2] சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.

Mary Martin Booksellers