image description
# 139572
USD 10.00 (No Stock)

பிரபாகரன் : வாழ்வும் மரணமும்

Author :  Pa. Raghavan

Product Details

Country
India
Publisher
Kizhakku Pathippagam,Chennai.
ISBN 9788184931501
Format PaperBack
Language Tamil
Year of Publication 2009
Bib. Info 206p. ; 22cm.
Product Weight 320 gms.
Shipping Charges(USD)

Product Description

பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் - இப்போது இல்லை. ஆயிரக்கணக்கான, முகமறியாத போராளிகளின் மரணத்தை‘மாவீரர் மரணம்’ என்று அங்கீகரித்து கௌரவித்தவர்.

Product added to Cart
Copied