Country | |
Publisher | |
ISBN | 9788192971537 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2016 |
Bib. Info | 1st ed in 2005 168 p. ; 22 cm. |
Product Weight | 250 gms. |
Shipping Charges(USD) |
ஷோபாசக்தி புலம்பெயர் தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவர். யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது பிரான்சில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். சிறுகதை, நாவல், விமர்சனம், திரைப்படம், பதிப்பு ஆகியன இவரது முதன்மையான செயற்பாட்டு வெளிகளாக உள்ளன. ம் - ஷோபா சக்தி நாவல் வரலாற்றுப் பின்னணி , உண்மைச் சம்பவங்கள், உறைய வைக்கும் தமிழின மக்களின் உயிர்ச் சேதமும், படுக்கொலைகளும், அதற்கு அவர் தரும் முன்எச்சரிக்கைகளும். தாய்மண்ணிலேயே மாற்று கருத்து கொண்ட குழுக்களால் குதறப்படும் உயிர்களும் என்று தன் கதை வாசிப்பவர் மனதில் வடு விழுமாறு படைத்து உள்ளார் ஷோபா சக்தி.