image description
# 333276
USD 7.50 (No Stock)

தாவரங்களின் உரையாடல்=Tāvarankaḷiṇ Uraiyāṭal

Author :  எஸ். ராமகிருஷ்ணன்=Es. rāmakiruśṇaṇ

Product Details

Country
India
Publisher
தேசாந்திரி பதிப்பகம்=Tēcāntiri Patippakam,சென்னை= Chennai
ISBN 9789387484146
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 175 p. ; 22 cm.
Product Weight 250 gms.
Shipping Charges(USD)

Product Description

“தி கிரேட் கோஸ்ட்” கப்பல் மூலம் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்துகொண்டிருந்த ராபர்ட்ஸன், உடன் வந்த எந்த ஒரு கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியுடனும் உரையாடுவதையோ, மது அருந்துவதையோ தவிர்த்து தன் அறைக்குள் நாள் எல்லாம் நிலவியல் வரை படத்தை ஆராய்ந்தவாறே, பதினோரு நாள்கள் பயணம் செய்த போது இந்திய மலைச் சரிவுகளிலும், குறிப்பிட்ட குடும்பங்களாலும் வளர்க்கப்பட்டு வரும் விசித்திரத் s தாவரங்கள் பற்றியும் சங்கேதச் சித்திரங்களால் உருவான தாவர வளர்முறை பற்றிய குறிப்புகளையும், கிரகண தினத்தன்று தாவரங்கள் தங்களுக்குள் நடத்தும் உரையாடலை அறியும் சூட்சும சமிக்ஞைகள் குறித்தும் வியப்பும் பயமுமாக அறிந்தபோது, மீட்பரின் பண்டிகையான கிறிஸ்துமஸ் பிறந்து கம்பெனி அதிகாரிகள் உல்லாசிகளாகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

Product added to Cart
Copied