image description
# 333522
USD 7.00 (No Stock)

தமிழக வேளிர் வரலாறும் ஆய்வும்=Tamilaka Vēḷir Varalārum āyvum

Author :  நெல்லை நெடுமாறன்=Nellai Neṭumāraṇ

Product Details

Country
India
Publisher
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்=Ulakat Tamilārāycci Niruvaṇam, சென்னை=Chennai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2016
Bib. Info viii, 256p.; 22 cm.
Product Weight 350 gms.
Shipping Charges(USD)

Product Description

வேளிர் (Velir) என்போர் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருசார் குடிமக்கள். வேளிர் குடிமக்களின் அரசன் வேள். அரசன் பெயரோடு வேள் என்னும் சொல் சேர்ந்துவந்தாதால் அவனை வள்ளல் எனக் கொள்ளல் வேண்டும். இதன் பொருள் 'உதவி' என்பதாகும். எனவே, இவர்களை கொடையாளிகள் என்று சொல்லலாம். சங்ககாலத்தில் வேளிர்கள் மூவேந்தருக்குக் கட்டுப்படாமல் தன்னாட்சி நடத்திவந்தனர். அவ்வப்போது சில வேந்தர்கள் இவர்களின் உதவியை நாடியிருக்கிறார்கள்.

Product added to Cart
Copied