கெடிலக்கரை நாகரிகம்=kauṭilakkarai nākarikam

Author :  சுந்தர சண்முகனார் = cuntara caṇmukaṇār

Product Details

Country
India
Publisher
நாம் தமிழர் பதிப்பகம்,சென்னை = nām tamilar patippakam, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 514 p.; 22 cm.
Product Weight 650 gms.
Shipping Charges(USD)

Product Description

Archaeology= தொல்பொருள் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்தில் உள்ள மையனூர் மலையில் கருடன் பாறையில் சுனையாகத் தோன்றி மையனூர் ஏரியில் கலந்து கிழக்காக ஓடி கடலூர் மாவட்டத்தில் கடலில் கலக்கும் ஒரு சிற்றாறே கெடிலநதி. அந்தக் கெடிலநதி ஓடும் விழுப்புரம், கடலூர் பகுதியில் தோன்றி வளர்ந்ததுவே கெடிலக்கரை நாகரிகம்.

Product added to Cart
Copied