இராமானுஜர் எளியோரின் ஆச்சாரியர் = Irāmāṇujar Eḷiyōriṇ āccāriyar

Author :  கன்யூட்ராஜ் = kaṇyūṭrāj

Product Details

Country
India
Publisher
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், = Tāmarai Papḷikēśaṇs (P) Ltd., சென்னை=Ceṇṇai
ISBN 9789385982293
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 211 p.; 22 cm.
Product Weight 260 gms.
Shipping Charges(USD)

Product Description

Saint Ramanujar’s life history இராமானுஜர் மிகச் சிறந்த மனிதர் என்பதையே அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவங்களும், வார்த்தைகளும் எடுத்துரைக்கின்றன. அவர் ஒரு போதும் தன் அமானுஷ்ய தன்மையைக் காண்பித்ததில்லை.அற்புதங்கள் நிகழ்த்த வேண்டும் என்று முயன்றதில்லை. தனக்கு, பெரும் வரம் வேண்டும் என்று இறைவனிடம் கேட்டதில்லை. அந்த மே்மைத் தன்மையே இப்புத்தகத்தில் காணக் கிடைக்கும்.

Product added to Cart
Copied