அம்பேத்கரும் அவரது தம்மமும் = Ampētkarum Avaratu tammamum

Author :  வசுமித்ர = vacumitra

Product Details

Country
India
Publisher
குறளி பதிப்பகம், சென்னை Kuraḷi patippakam, Chennai
Format HardBound
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 920 p.; 22 cm.
Product Weight 1190 gms.
Shipping Charges(USD)

Product Description

Sociology இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் அதன் அரசியல் நிர்ணய சபையில் முதல் சட்ட அமைச்சராக நியமனம் பெற்றவர் அம்பேத்கர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவின் தலைவராக இருந்தவர். மேலை நாட்டுப் பல்கலைக்கழகங்களில் மூன்றுமுறை டாக்டர் பட்டம் பெற்ற அம்பேத்கர், மகாராஷ்டிராவில் ஒரு தா ழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர். அங்கே தலித் இயக்கம் ஒன்றை உருவாக்கியவர். அரசியல் சட்டம் இயற்றுவதற்கு முன்னும் அதன் பின்னும் இந்த இயக்கமே அவருடைய செயற்பாடுகளின் மையமாக இருந்தது. தன்னுடைய உயர்ந்த கல்விக்கும் அதன் மூலம் சமுதாயத்திற்கு கிடைக்கும் நன்மைகளுக்கும் காரணம் என்று காணும் அம்பேத்கர், புத்த சமயத்தில் சேர்ந்தார். 'புத்தரும் அவரது தம்மமும்' என்ற சித்தாந்தம் பற்றியும் விளக்கமாக எழுதினார். பல தலித் மக்களை நாட்டார் மரபு வழிபாடுகளிலிருந்து மீட்டுப் பெருஞ்சமய நெறியாகிய புத்த சமயத்தில் இணைத்தார். சாதி, சமயம் அவற்றின் அரசியல் என்று மூன்றிலும் காலூன்றிய அம்பேத்கர்.

Product added to Cart
Copied