image description
# 467450
USD 7.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

விவசாயம் = Vivacāyam

Author :  வி. ஜி. சந்தோசம் = Vi. Ji. Cantōcam

Product Details

Country
India
Publisher
கைத்தடி பதிப்பகம், சென்னை = kaittaṭi patippakam,Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 147 p. ; 23 cm.
Product Weight 280 gms.
Shipping Charges(USD)

Product Description

Agriculture=விவசாயம் விவசாயத்தின் அருமையையும், விவசாயிகளின் பெருமையையும் மக்கள் புரிந்துகொள்வார்கள். அதன் மூலம் மக்களிடம் விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். அந்த விழிப்புணர்வு மூலம் தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கபபட்டிருக்கும் ஏரி, குளங்கள் கண்டறியப்படவேண்டும். நீர்வழித்தடங்கள் சீரமைக்கப்பட வேண்டும். ஆறு, குளங்கள் ஏரி உட்பட்ட அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டு முழு பண்பாட்டிற்கும் வரவேண்டும். தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பி வழியவேண்டும்!

Content Details

??????????: 1. ???????? ?????????? ????? ??????????! 2. ?????????? ???? ???????????????? 6. ???? ????????? ??????????, ???????????? 8. ?????? ??????????? ?????? ???????????????? ???????? ??????? 12. ??? ?? ???????? 14. ???????????? ??????????????

Product added to Cart
Copied