பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி : காலவரிசையில் ஆவணப் பதிவுகள், 1907-1909 = piriṭṭiś Araciṇ pārvaiyil pārati [kālavaricaiyil āvaṇap pativukaḷ] 1907-1909

Author :  கி. அ. சச்சிதானந்தம் (/= Ki. A. caccitāṇantam

Product Details

Country
India
Publisher
சீனி. விசுவநாதன், சென்னை= cīṇi. Vicuvanātaṇ,Ceṇṇai
Format HardBound
Language Tamil
Year of Publication 2018
Bib. Info Xxxii, 384 p. ; 22 cm.
Product Weight 600 gms.
Shipping Charges(USD)

Product Description

History.Bhrathiyar according to Bristish Government பாரதியின் தேசாவேசப் பாடல்களில் சிலவற்றை முதன் முதலாக 1908 ஜனவரி மாதம் முதற்கொண்டே மொழிபெயர்த்துத் தந்த புண்ணியத்தைப் பிரிட்டிஷ் இந்திய அரசின் மொழிபெயர்ப்பாளர் தேடிக் கொண்டார். பாரதியின் எந்தெந்தப் பாடல்களும், சொற்பொழிவுகளும், கருத்துப் படங்களும், படைப்புகளும் நாட்டு மக்களிடையே சுதந்திரத் தாகத்தை ஊட்டி வளர்த்து வருவனவாகக் கருதப்பட்டனவோ, அவை யாவுமே பிரிட்டிஷ் இந்திய அரசின் அதிகார வர்க்கத்தினரின் கண்களுக்கு 'ராஜத் துவேஷத்தைத் தூண்டுவனவாகத் தென்பட்டன.

Product added to Cart
Copied