சிகரம் தொட்ட சிவகுமார் = cikaram toṭṭa civakumār

Author :  ஜெ. ஜெயமதி = Je. Jeyamati

Product Details

Country
India
Publisher
காவ்யா, சென்னை=Kāvyā, Ceṇṇai
ISBN 9789386576590
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 103 p. ; ills. 22 cm.
Product Weight 160 gms.
Shipping Charges(USD)

Product Description

Biography திரையுலகம் ஒரு வெள்ளித்திரை இதில் எத்தனை வண்ணங்களைத் தீட்டினாலும் இறுதியில் கறுப்பே கறையாக மிஞ்சுகிறது. திரைவானம் ஒரு மாயத்திரை இதில் எத்தனை நட்சத்திரங்கள் ஜொலித்தாலும் என்றென்றும் சூரிய சந்திரர்களே எஞ்சுகின்றனர். சிவகுமார் சூரியனா சந்திரனா? இரண்டுமில்லை ஒரு துருவ நட்சத்திரம். கொங்கு பழனிச்சாமி சித்திரக்காரர் நடிகராகச், சித்தரிக்கப்பட்டார். எத்தனை வேடங்கள், எத்தனை வசனங்கள் எத்தனையெத்தனை மேடைகள். சூரிய சந்திரன்களின் தந்தையுமானவர். சிவகுமார் சிறுகதையல்ல, ஒரு நல்ல தொடர்கதை.

Product added to Cart
Copied