தீவுச் சிறையில் விடுதலை இலக்கியம்=Tīvuc ciraiyil viṭutalai Ilakkiyam

Author :  எஸ். வி. துரை = Es. Vi. Turai

Product Details

Country
India
Publisher
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை= Niyu Ceñcuri puk Havus (pi) liṭ,ceṇṇai
ISBN 9789388050609
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 293 p. ; 22 cm.
Product Weight 340 gms.
Shipping Charges(USD)

Product Description

Essays about literature,Politics,...= இலக்கியம்,அரசியல் சார்ந்த கட்டுரைகள் இந்த கட்டுரைகளினூடாக இந்திய, அல்ஜீரிய, ஆங்கில, பிரெஞ்சு, இத்தாலிய, தென்அமெரிக்க கலை இலக்கியப் படைப்பாளிகளுடன் நம்மை உறவாட வைக்கிறார். இந்தோனீஷாவின் மாபெரும் இலக்கியப் படைப்பாளி ப்ரமோதிய ஆனந்த தூர் பற்றிய விரிவான அறிமுகம் தமிழ் வாசகர்களுக்கு முதன் முறையாகக் கிடைக்கச் செய்வதுடன், அவர் எழுதிய நாவல்களின் (1200 பக்கங்கள்) சுருக்கத்தைச் சுவை குன்றாத வகையில் வழங்குகிறார்.

Product added to Cart
Copied