Country | |
Publisher | |
ISBN | 9789388050807 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2018 |
Bib. Info | X, 450p. ; 22 cm. pb |
Product Weight | 480 gms. |
Shipping Charges(USD) |
History ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், சென்னை மாநிலத்தின் ஆட்சி மொழியாக ஆங்கிலமே இருந்தது. நாடு விடுதலை பெற்ற பின்பும் அந்த நிலையே தொடர்ந்தது. ஆனால், மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்ட இரண்டு மாதத்திற்குள்ளாகவே-காமராசர் ஆட்சிக் காலத்தில்-1956 திசம்பர் 27 ஆம் நாள், சென்னை மாநிலத்தின் ஆட்சி மொழியாகத் தமிழ்-பிரகடனப்படுத்தப்பட்டது. சுமார் ஐந்து நூற்றாண்டு காலம், தமிழ்நாட்டில் ஆட்சி மொழிகளாக இருந்த அயல்மொழிகளின் ஆதிக்கம் தூக்கி எறியப்பட்டது.