மௌனியின் இலக்கியாண்மை = Mauṇiyiṇ Ilakkiyāṇmai

Author :  ஜமாலன் = Jamālaṇ

Product Details

Country
India
Publisher
காலக்குறி பதிப்பகம் = Kālakkuri Patippakam, சென்னை= Ceṇṇai
ISBN 9789350015674
Format HardBound
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 144p. ; 20 cm. hb
Product Weight 280 gms.
Shipping Charges(USD)

Product Description

Literary Criticism மெளனியின் சிறுகதைகளை முன்னிறுத்தி கணக்கற்ற வாசிப்புகள் ஏற்கனவே தமிழில் நிகழ்ந்துள்ளன. அவைகளை இரண்டுவிதமாக பிரித்தறியலாம். ஒன்று மெளனியை ஒருவகை இலக்கிய உன்னதத்தின் வடிவமாக முன்மொழிதலை உள்ளடக்கியது. மற்றொன்று மெளனியின் பிரதிகளை கட்டுடைத்து அதிலுள்ள மனோமைய அல்லது உடலிய பண்பிற்கு எதிரான சொல்லாடல்களை வெளிப்படுத்தியவை எனலாம். ஆனால், பெரும்பான்மையான வாசிப்புகள் மெளனியின் சிறுகதைகளின் கதையாடல்களின் கவித்துவத்தையும் வடிவ நேர்த்தியை விரித்துரைப்பவையாகவே அமைந்திருக்கின்றன.

Product added to Cart
Copied