Country | |
Publisher | |
ISBN | 9789386576651 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2018 |
Bib. Info | Xiii, 380p. ; 22 cm. pb |
Categories | Folklore Articles |
Product Weight | 430 gms. |
Shipping Charges(USD) |
Folklore Articles=நாட்டுப்புறவியல் குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலமும் பொழுதும் கருப்பொருளும் உரிப்பொளும் கலந்து வாழ்ந்த வாழ்க்கையே தமிழருடைய அடையாளம் நீண்ட தொடர்ச்சிகொண்ட நமது இயற்கை சார்ந்த இந்த மரபும் பண்பாடும் பேணப்படவும் பாதுகாக்கப்படவும் வளர்த்தெடுக்கப்படவும் வருங்காலச் சந்ததிக்கு வழங்கப்படவும் வேண்டும். இயறகையோடு போராடுவதல்ல நமது வேலை. இயற்கையோடு இணக்கிச் செல்வதே அறிவார்ந்த செயல் அதுவே நமது இயற்கைப் பண்பாடும் கூட. தாயினும் சாலப்பரிந்தூட்டும் இயற்கையைப் போற்றுவோம். தாயைக்காக்க இயன்றவரை போராடுவோம். இயற்கையால் வாழ்க்கைய வெல்வோம்.