உலகத் தமிழ்க் களஞ்சியம் : 3 தொகுதி = Ulakat Tamilk Kaḷañciyam : 3 Tokuti(set)

Product Details

Country
India
Publisher
உமா பதிப்பகம்,கோலாலம்பூர்,மலேசியா=Uma Pathipagam,Kuala Lumpur, Malaysia. For India and Sri lanka Dist.by Rhythm Book Distributors,Chennai
ISBN Vol.1: 9789674342586, Vol.2: 9789674342593, Vol.3: 9789674342609
Format HardBound
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 3 Vols. 24 cm. hb
Categories Encyclopaedia
Product Weight 3440 gms.
Shipping Charges(USD)

Product Description

Encyclopaedia= களஞ்சியம் தொகுதி 1: ‘அ’ முதல் ‘சி’ வரை தொகுதி 2: ‘சி’ முதல் ‘ம’ வரை தொகுதி 3: ‘ம’ முதல் ‘ஸ்ரீ’ வரை உலகெங்கும் உள்ள தமிழர்கள் பயன்கொள்ளும் போக்கிலும், நோக்கிலும் பேராசிரியர் இ.ஜே. சுந்தரும், மலேசியத் தமிழ் அறிஞரும் வெளியீட்டாளருமான திரு.ஆ.சோதிநாதன் அவர்களும் ஒவ்வொரு துறைக்கும் உரிய அறிஞரைக் கொண்டு உருவாக்கிய நூல் இந்த உலகத் தமிழ்க் களஞ்சியம். இக்களஞ்சியத்தின் சிறப்பு ஒரு வாசகனுக்கு வேண்டிய அனைத்துச் செய்திகளும் கூடிய வரை இதனுள் அடங்கி இருப்பதாகும். தமிழ் கற்கும் மாணாக்கர்களுக்கும், தமிழில் வல்லமை பெற்ற அறிஞர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஓர் எடு நூலாக (ரெஃபரன்ஸ்) இந்நூல் உறுதியாகத் திகழும், இத்தமிழ்க் களஞ்சியம் அகர நிரலில் தமிழ்த் தொடர்பாக உள்ள 16,000க்கு மேற்பட்ட செய்திகளை 2300க்கும் மேற்பட்ட பக்கங்களில் சுருக்கமாகவும் ஆதாரபூர்வமாகவும் எளிய இனிய தமிழில் வெளிக்கொணர்ந்துள்ளது.

Product added to Cart
Copied