சமூகமும் கவிதைப் புனைவும் : தடம் பதித்த தமிழ் ஐக்கூ= Camūkamum Kavitap Puṇaivum : Taṭam Patitta Tamil Aikkū

Author :  மீனசுந்தர் = Mīṇacuntar

Product Details

Country
India
Publisher
Kāvyā, Ceṇṇai
ISBN 9789386576613
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 256p. ; 22 cm.
Product Weight 300 gms.
Shipping Charges(USD)

Product Description

Hihoo Poems ஹைக்கூ தோற்றமும் வளர்ச்சியும் என்ற பகுதி தமழில் ஹைக்கூ தோன்றி வளர்ந்த வரலாற்றை நூலாசிரியர் மிக விரிவாக அதே நேரத்தில் மிகையான சான்றகளுடன் ஆய்வு செய்துகின்றார். ஹைக்கூ ஜப்பானியக் கவிதை மரபிலிருந்து தோன்றிய மூன்று வரியிலான கவிதை வடிவம் என்று பொதுநிலையில் தெரிந்திருந்தாலும் அது நானூறு ஆண்டுகளுக்கு முன்பே அம்மண்ணில் தோன்றி வளர்ந்து செழுமைபெற்ற வரலாற்றை உடையது என்பதை இந்நூலின் வழி அறிகிறோம்.

Product added to Cart
Copied