image description
# 467548
USD 22.50 (Book in Stock, will be dispatched ASAP)
- +

நவீன தாமிரபரணி மஹாத்மியம் = Navīṇa Tāmiraparaṇi Mahātmiyam

Author :  முத்தாலங்குறிச்சி காமராசு = Muttālankuricci Kāmarācu

Product Details

Country
India
Publisher
பொன்சொர்ண பதிப்பகம், செய்துங்கநல்லூர்= Poṇcorṇa Patippakam, ceytunkanallūr
Format HardBound
Language Tamil
Year of Publication 2018
Bib. Info Xxii, 522p. ; ills. 22 cm. hb
Product Weight 760 gms.
Shipping Charges(USD)

Product Description

River History பொதிகை என்னும் அகத்திய மலையில் உருவாகும் தாமிரபரணி ஆறு சுமார் 75 மைல் தொலைவு ஓடிச் சுமார் 1750 சதுர மைல் பகுதிகளைச் செழிப்பாக்குகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அடுத்தடுத்துப் பல குன்றுகளைக் கடந்து, பாணதீர்த்தம், கல்யாணதீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் என நீர்வீழ்ச்சியாக விழூந்து சமவெளிப் பகுதிக்கு வருகிறது.

Product added to Cart
Copied