கங்கைகொண்ட இராஜேந்திரசோழன் (கி. பி. 1014-1044) : அரியணையேறிய ஆயிரமாவது ஆண்டு விழா கருத்தரங்கக் கட்டுரைகள் (24.07.2014 – 25.07.2014) = Kankaikoṇṭa Irājēntiracōlaṇ (Ki. Pi. 1014-1044) : Ariyaṇaiyēriya āyiramāvatu āṇṭu Vilā Karuttarankak Kaṭṭuraikaḷ (24.07.2014 – 25.07.2014)

Author :  இல. தியாகராஜன் = Ila. Tiyākarājaṇ

Product Details

Country
India
Publisher
கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம்,கங்கைகொண்ட சோழபுரம் = Kankaikoṇṭa Cōlapuram Mēmpāṭṭu Kulumam,Kankaikoṇṭa Cōlapuram.
ISBN 9789350015193
Format HardBound
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 496p. ; ills. 26 cm.
Product Weight 1450 gms.
Shipping Charges(USD)

Product Description

Inscriptional archeology article=ஆயிரமாவது ஆண்டுவிழா சிறப்புக் கட்டுரை இராஜேந்திரசோழனின் ஆட்சிக்காலச் சிறப்புகளையும் இம்மன்னரின் போர் வெற்றிகள், கலைப்பணிகள், வருவாய்த்துறை மற்றும் வணிகம், சமயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் காணக்கிடைக்கும் செய்திகளையும் தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் மற்றும் கீழ்த்திசை நாடுகளில் இம்மன்னரின் போர் வெற்றிகளாலும் படையெடுப்புகளாலும் ஏற்பட்ட தாக்கங்கள் பற்றிக் கிடைக்கும் கல்வெட்டுக்கள், சிற்பங்கள், இலக்கியங்கள், கோயிற்கட்டடக்கலைகள், ஊர்ப்பெயர்கள் ஆகிய தரவுகளை ஒருசேரத் தொகுத்துக் காணும் முயற்சியாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இக்கருத்தை ஒரளவுக்கு நிறைவேற்றும் வகையில் அறிஞர்கள் பெருமக்களால் வழங்கப்பெற்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளும் பல்வேறு அறிஞர் பெருமக்களும் ஆற்றிய உரைகளின் செய்திகளின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற தரவுகள் இங்கு நூலாக ஆக்கப்பெற்றுள்ளது.

Product added to Cart
Copied