19 ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் = 19 ām nūrrāṇṭil tamil Ilakkiyam

Author :  மயிலை. சீனி வேங்கடசாமி = mayilai . cīṇi vēnkaṭacāmi

Product Details

Country
India
Publisher
தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை = tamil vaḷarcci Iyakkakam,சென்னை=Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 296 p.; 22 cm.
Product Weight 350 gms.
Shipping Charges(USD)

Product Description

Literature-In 19th Century Tamil Literature தொன்மையும் வளமையும் இளமையும் உடைய தமிழ் கவிதைகளாலும் காப்பியங்களாலும் பக்தி இலக்கியங்களாலும் சிற்றிலக்கியங்களாலும் சீரும் சிறப்பும் பெற்று செங்கோலோச்சியது. பிறமொழிகளில் காணப்படாத அளவுக்கு பன்முக இலக்கியவளங்களும் செம்மை இலக்கியங்களாக இடம் பெற்ற மொழி தமிழ். அந்த வகையில் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் இலக்கியச் சிறப்புகளை பல்கிப் பெருகிய இலக்கியக் கூறுகளை எடுத்துக் கூறுவதாக இந்தப் '19 ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்' என்னும் நூல் எடுத்துக் காட்டுகிறது.

Product added to Cart
Copied