பழந்தமிழர் நாகரிகம் = Palantamilar Nākarikam

Author :  கா.சுப்பிரமணிய பிள்ளை= Kā. Cuppiramaṇiya Piḷḷai

Product Details

Country
India
Publisher
தமிழ் வளர்ச்சி இயக்கம்,சென்னை = Tamil Valarcci Iyakkam, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 117 p.; 22 cm.
Product Weight 190 gms.
Shipping Charges(USD)

Product Description

Tamil Civilization=பழந்தமிழர் நாகரிகம் தொல்காப்பியர் காலத்து மக்கள் நாகரிகம், அவருடைய நூலால் நன்கு விளங்கும் எழுத்துக்கள் இருந்தன. நூல்கள் இருந்தன கடவுள், உயிர், மெய், உண்மை என்னும் மெய்நூற் கருத்துக்களை மக்கள் உணர்ந்திருந்தனர்.மக்கள் நகர்களில் வதிந்தனர். தொழிற்பாகுபாடுகள் இருந்நன. உழவு, சிற்பம், விவசாயம், வணிகம், மருத்துவம், இசை, கடற்செலவு என்பனவும் பண்டைத்தமிழர் நன்கறிந்தனவே.அரசர் இருந்தனர் போர் வாழ்க்கையும், இன்ப வாழ்க்கையும், சமய வாழ்க்கையும் நிகழ்ந்தன. இல்லறமுந் துறவறமும் கல்வியும் சிறந்திலங்கின. நூற் பொருள்களை அகம், புறம் எனப் பகுத்தாய்ந்தமையால், பண்டைத்தமிழர் உளவியல் அறிவு சான்றவரென்பது தெளிவு.

Product added to Cart
Copied