image description
# 467635
USD 10.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

நீதி நூல்கள்= Nīti Nūlkaḷ

Author :  ந. மு.வேங்கடசாமி நாட்டார்= Na.Mu. Vēnkaṭacāmi Nāṭṭār

Product Details

Country
India
Publisher
தமிழ் வளர்ச்சி இயக்ககம் = Tamil Valarcci Iyakkam, சென்னை = Ceṇṇai.
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 306 p.; 22 cm.
Categories Moral book
Product Weight 350 gms.
Shipping Charges(USD)

Product Description

Moral Studies : Collection of Tamil Proverbs மிக்க இளம் பருவத்தினராயிருக்கும் பொழுதே, பிள்ளைகளின் மனத்தில் உயர்ந்த நீதிகளைப் பதியவைக்க வேண்டுமென்னும் பெருங்கருணையுடனும், பேரறிவுடனும் 'அறஞ்செய விரும்பு' என்று தொடங்கி ஆக்கப் பெற்றுள்ள ஆத்திசூடியின் மாண்பு அளவிடற் பாலதன்று. இங்ஙனம் உலகமுள்ளவரையும் இளைஞர்கள் பயின்று பயன் பெறும் முறையினை ஏற்படுத்தி வைத்தவர் பெண்மக்களுள் ஒருவரென்னும் பெருமை தமிழ்நாட்டிற்கு உரியதாகின்றது.

Product added to Cart
Copied