தொல்காப்பியத்தின் ஒருமையும் முழுமையும் = Tolkāppiyattiṇ Orumaiyum Mulumaiyum

Author :  பேரா. க. பாலசுப்பிரமணியன் = Pērā. Ka. Pālacuppiramaṇiyaṇ

Product Details

Country
India
Publisher
International Institute of Tamil Studies,Chennai.
ISBN 9789385165870
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info Xvi+130p; 22cm.
Product Weight 250 gms.
Shipping Charges(USD)

Product Description

Research Studies தொல்காப்பியத்திலுள்ள மூன்று அதிகாரங்களும் ஒரு முழுமையின் பகுதிகளாகும். அதே சமயத்தில் இப்பகுதிகளே தனித்தனி முழுமைகளாகவும் காட்சியளிக்கக் கூடியன. இதன் காரணமாகவும் சொல்லதிகாரம் மற்றும் பொருளாதிகாரம் ஆகியவற்றைப் பிரித்து எடுத்துத் தனித்தனி இலக்கணமாக வளர்க்கத் தொடங்கினர். எனவே, தொல்காப்பியம் ஒருவரால் செய்யப்பட்டது என்ற வாதத்திற்கும் இடமளிப்பதாக அமைந்தது. ஆனால் தொல்காப்பியத்தை அகநிலையிலும் புற நிலையிலும் நுட்பமாக அணுகும்போது அதன் உள்ளார்ந்த அமைப்புமுறை ஒரு முழுநூல் என்பதை உறுதிப்படுத்துகின்றது. நூன்மரபில் கூறப்பட்ட எழுத்திலக்கண விதிகளைப் பொருளாதிகாரச் செய்யுளியலில் பயன்படுத்திக்கொள்ளுமாறு தொல்காப்பியர் கூறுகின்றார்.

Product added to Cart
Copied