Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2019 |
Categories | கற்றல் |
Shipping Charges(USD) |
இந்தக் காலத்தில் நாம் குழந்தைக்கு தூய காற்று மற்றும் வெப்பம் கிட்ட வேண்டும் என்பதிலேயே நம் எண்ணங்கள் நிறைந்துள்ளன. இரண்டும் வெகு முக்கியமானவை. ஆனால் உடலுக்கு மாத்திரம் சூரியவெளிச்சம் இன்றியமையாதது என்றால் மனதின் நிலையில் சூரியனுக்கு இடமில்லையா? ஒவ்வொரு குழந்தைக்கும் உள்மனது உருவாகுவது வேறுபட்டது. வெகு நிதானமானது மிக முக்கியமானது மற்றும் மிக சூட்சுமமானது. வயது வந்தவர் தங்கள் திறனாலும் குருட்டுத்தனத்தாலும் அதனை நாசம் செய்கிறார்கள். வயது வந்தவர்கள் குழந்தைகளின் தேவைகளை அறிந்துகொள்வதற்கு வேண்டிய கூருணர்வுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.