image description
# 531717
USD 9.50 (No Stock)

என் கதை கமலாதாஸ் = Eṇ Katai Kamalātās

Author :  நிர்மால்யா = Nirmālyā

Product Details

Country
India
Publisher
காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் = Kālaccuvaṭu Patippakam, Nākarkōvil
ISBN 9789352440368
Format PaperBack
Language Tamil
Year of Publication 2019
Bib. Info 160p.;
Categories இந்திய இலக்கியம்
Shipping Charges(USD)

Product Description

கமலாதாஸின் என் கதையைத் தவிர்த்து, ஒரு பெண்ணின் அகவாழ்க்கையை அதன் சோகத்தனிமையுடனும் உண்மை அன்புக்கான அதன் தீராத வேட்கையுடனும் தன்னையே கடக்கும் அதன் விழைவுடனும் அதன் ஒழுங்கீனத்தின் நிறங்களுடனும் அதன் கொந்தளிக்கும் கவிதையுடனும் இந்த அளவு உண்மையுணர்வுடன் முழுமையாக வெளிப்படுத்திய ஒரு இந்திய சுயசரிதையை என்னால் நினைத்துப் பார்க்கவே முடிவதில்லை.

Product added to Cart
Copied