image description
# 620062
USD 8.50 (No Stock)

ஜின்னா

Author :  Dharani

Product Details

Country
India
Publisher
கிழக்குப் பதிப்பகம், சென்னை
ISBN 9788184933307
Format PaperBack
Language Tamil
Year of Publication 2009
Bib. Info 151p.; 22 cm.
Shipping Charges(USD)

Product Description

ஜின்னா இன்றுவரை ஒரு புதிர். அவரது சாதனைகளுக்குச் சற்றும் குறைவானதல்ல அவர் குறித்த சர்ச்சைகள். ஜின்னா குறித்து பொதுபுத்தியில் பதிந்துபோயுள்ள பல விஷயங்கள் தவறானவை அல்லது குறைபாடுள்ளவை. சரித்திரப் புத்தகங்கள் அவரை ஒரு பிரிவினைவாதியாக முன்னிறுத்துகின்றன. காந்திக்கு எதிரானவராக, ஒன்றுபட்ட இந்தியாவுக்கு எதிரானவராக, இந்து-முஸ்லிம் நல்லிணக்கத்துக்கு எதிரானவராக இன்றுவரை ஜின்னா அடையாளம் காணப்படுகிறார். ஒரே சமயத்தில் சிலருக்கு மதத்தலைவராகவும் இன்னும் சிலருக்கு மதத்தைக் கடந்தவராகவும் வேறு சிலருக்கு மத நல்லிணக்கம் கொண்டவராகவும் ஜின்னா திகழ்வது விசித்திரமானது.

Product added to Cart
Copied