image description
# 633715
USD 9.00 (No Stock)

இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம் = Islām Kāṭṭum Camaya Nalliṇakkam

Author :  ஏம்பல் தஜம்முல் முகம்மது = ēmpal Tajammul Mukammatu

Product Details

Country
India
Publisher
நியூலைட் புக் சென்டர், சென்னை = Niyūlaiṭ Puk Ceṇṭar, Chennai
Format HardBound
Language Tamil
Year of Publication 2016
Bib. Info 236p.;
Shipping Charges(USD)

Product Description

நபிகள் நாயகத்தின் நல்ல உள்ளத்திற்கும் பிற சமயத்தினரை அவர் மதித்து நடந்தமைக்கும் எத்தனையோ சம்பவங்கள் இந்நூலில் எடுத்துக் காட்டப்படுகின்றன. சமய நல்லிணக்கத்துக்கு சாசனத்தை சரித்திரத்தை சாகாமையை தந்த வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்ட வித்தகரான நபிகள் நாயகத்தின் பெருமையை இதற்கெல்லாம் வழிகோலிய இஸ்லாத்தை உலகம் என்றும் மறக்காது ( மதிப்புரையிலிருந்து)

Product added to Cart
Copied