பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள் = Paṭṭaṇkaḷ Vaitta Caṭṭai Aṇintavaḷ

Author :  ஆத்மார்த்தி =Atmārtti

Product Details

Country
India
Publisher
எழுத்து பிரசுரம், சென்னை = Eluttu piracuram, Ceṇṇai
ISBN 9789387707313
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 113p.; 22 cm.
Product Weight 190 gms.
Shipping Charges(USD)

Product Description

புதிய கவிஞர்கள் நாளும் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எப்படியாவது தன் முதல் கவிதைத் தொகுதியை அச்சில் பார்த்துவிட மாட்டோமா என்று பிராயத்தின் பிறரோடு கலவாமல் தனிக்கிறார்கள். கண்ணில் நிரந்தரித்த நோய்மையுடன் தீராப்பசியுடன் அடங்காத வாதை மரத்துப் போன உடல் மீது ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பை அகற்றாமல் வெறிக்கும் பிறழ்மனம் கொண்டு காத்திருக்கிறார்கள்.

Product added to Cart
Copied