ஸ்டெம் செல் ஓர் உயிர்மீட்புச் செல் = Sṭem Cel Or Uyirmīṭpuc cel

Author :  இரா. சர்மிளா = Irā. Carmiḷā

Product Details

Country
India
Publisher
Kāvyā, Ceṇṇai
ISBN 9789386576798
Format PaperBack
Language Tamil
Year of Publication 2019
Bib. Info 103p.; 22 cm.
Product Weight 200 gms.
Shipping Charges(USD)

Product Description

மனித உடலானது சுமார் 200-க்கும் மேற்பட்ட செல் வகைகளால் அமைந்தது. இவை அனைத்தும் முதன்மைச் செல்களில் இருந்தே உற்பத்தியாகின்றன. தசைச்செல்கள், நரம்புச் செல்கள், இரத்த செல்கள் ஆகியவை ஸ்டெம் செல் என்று அழைக்கப்படுகின்றன. பிற செல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் முதிர்ச்சியடைந்துவிடும். ஆனால் ஸ்டெம் செல்கள் மீண்டும் மீண்டும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தன்மை படைத்தது. குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியிலிருந்து எடுக்கப்படும் இந்த ஸ்டெம் செல்லை பாதுகாத்து வைத்துக் கொண்டால், நீரிழிவு நோய், புற்றுநோய், தண்டுவடப் பிரச்னை, இதயநோய் போன்ற பல நோய்களிலிருந்து மீளலாம் என்று ஸ்டெம் செல் தொடர்பான பல விஷயங்களை இந்நூல் சொல்கிறது.

Product added to Cart
Copied