image description
# 781274
USD 9.00 (No Stock)

பள்ளிப்பிராயம்

Author :  மணா

Product Details

Country
India
Publisher
பரிதி பதிப்பகம் (Parithi Pathipagam)
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 172 p
Categories Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு, New Releases | புது வரவுகள்
Shipping Charges(USD)

Product Description

இதை வாசிக்கிற நீங்கள் உள்பட ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட பால்ய நினைவுகள் நிறையவே இருக்கலாம். சிலருக்கு நினைவின் வெளிச்சத்துடன். சிலருக்கு மறதியின் பனிமூட்டத்துடன். அதுதான் வித்தியாசம். இதை வாசிக்கையில் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியையாவது வாசிப்பின் ஊடாக நீங்கள் கடந்துபோகலாம். அதற்கான காற்றோட்டமான கதவுகளுடன் இருப்பதுதான் இத்தொகுப்பிற்கு உயிரோட்டத்தை அளிக்கிறது.

Product added to Cart
Copied