image description
# 839131
USD 5.00 (No Stock)

ஆகுபா

Author :  வி..விக்ரம் குமார்

Product Details

Country
India
Publisher
காக்கைக் கூடு
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Categories Environment
Shipping Charges(USD)

Product Description

சூழல் சார்ந்து வெளியாகும் எனது மூன்றாவது நூல் என்பதில் மகிழ்ச்சி! கடந்த ஐந்து வருட பயணங்களில் ஆந்தைகள், குரங்குகள் மற்றும் பாம்புகளோடு கிடைத்த அனுபவக் கோவை இது! காடுகளில் மகிழ்ந்து திரிந்த போது எதிர்பாராமல் தென்பட்ட ஆ.கு.பா.களை படம் பிடித்த மற்றும் பின் தொடர்ந்த அனுபவங்களை இந்நூலில் காணலாம். எனது நூல்களுக்கு வித்தியாசமான பெயர்களைச் சூட்டும் திரு.மகேஷ்வரன் அவர்களுக்கு அன்பும் நன்றியும்!...

Product added to Cart
Copied