பண வாசம் (செல்வம் உங்களைத் தேடி வருவதற்கான சில ரகசியங்கள்) = Paṇa Vācam (Celvam Unkaḷait Tēṭi Varuvatarkāṇa Cila Rakaciyankaḷ)

Author :  குரு மித்ரேஷிவா = Kuru Mitrēśivā

Product Details

Country
India
Publisher
மாதங்கி அறக்கட்டளை, கோயம்புத்தூர் = Mātanki Arakkaṭṭaḷai, Kōyamputtūr
ISBN 9789356070646
Format PaperBack
Language Tamil
Year of Publication 2025
Bib. Info 112 p.; 23 cm.
Categories Indology
Product Weight 200 gms.
Shipping Charges(USD)

Product Description

நீங்கள் செல்வந்தராக வேண்டுமா? இந்த கேள்விக்கு நம் அனைவரின் ஏகோபித்த பதிலும் "ஆம்!" என்பதாகவே இருக்கும். மாற்றாக பதிலளிப்பவர்கள் அரிது. செல்வந்தராக வேண்டும், இன்றைய வாழ்க்கை முறையை மாற்றி நினைத்த வாழ்வை வாழவேண்டும் என்கிற தீரா ஆசை எல்லாருக்குமே இருக்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் இந்த எண்ணம் கைகூடுவதேன்? ஏன் மற்றவர்களால் இதை நிகழ்த்த முடிவதில்லை!

Product added to Cart
Copied