| Country | |
| Publisher | |
| ISBN | 9789334042443 |
| Format | PaperBack |
| Language | Tamil |
| Year of Publication | 2025 |
| Bib. Info | 46 p.; ills. 23 cm. |
| Categories | Indology |
| Product Weight | 150 gms. |
| Shipping Charges(USD) |
இந்த புத்தகத்தில் முன்னோர்களை தொடர்பு கொண்டு பேசக் கூடிய அனுபவங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.நம் முன்னோர்களிடம் மூன்று முறையில் பேச முடியும். அது எப்படி என்று கூறுவதற்கு முன்பு சில விஷயங்களை தெரிவிக்கிறேன். நம் முன்னோர்களிடமும், நம் நெருங்கிய உறவினர்கள் யாராவது மரணம் ஏற்பட்டிருந்தால் அவர்களிடமும் பேச முடியும்.