focus in
# 841935
USD 11.50 (Book in Stock, will be dispatched ASAP)
- +

தீவாந்தரம் = Tīvāntaram

Author :  அண்டனூர் சுரா = Aṇṭaṇūr Curā

Product Details

Country
India
Publisher
சந்தியா பதிப்பகம், சென்னை = Cantiyā Patippakam, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 215p.; 22 cm.
Categories Biography/Memoirs
Product Weight 350 gms.
Shipping Charges(USD)

Product Description

தீவாந்தரம்' சிறந்ததொரு வரலாற்று நாவல். இதுவொரு கற்பனாவாத வரலாற்றுப் புனைவு அல்ல. அண்மைக்கால உண்மை வரலாற்றை, குறிப்பாக ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலகட்ட வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகளையொட்டி எழுதப்பட்ட நாவல். பாரதத்தின் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளையொட்டி எழுத்தாள ர.சு.நல்லபெருமாள் 'கல்லுக்குள் ஈரம்' நாவல் எழுதியுள்ளார். எழுத்தாளர் மாலனும் 'ஜண கண மண' நாவல் எழுதியுள்ளார். மேலும் பலரும் எழுதியுள்ளார்கள். அவ்வகையில் எழுத்தாளர் அண்டனூர் சுராவின் 'தீவாந்தரம்'நாவலும் பாரதத்தின் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளையொட்டிப் படைக்கப்பட்ட நாவல்களிலொன்று.

Product added to Cart
Copied