focus in
# 841957
USD 10.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

படைப்புக் கலை = Paṭaippuk Kalai

Author :  மு.சுதந்திர முத்து = Mu. Cutantira Muttu

Product Details

Country
India
Publisher
பரிசல் புத்தக நிலையம், சென்னை = Parical Puttaka Nilaiyam, Ceṇṇai
ISBN 9789391947187
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 176p.; 22 cm.
Categories Literature
Product Weight 250 gms.
Shipping Charges(USD)

Product Description

மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த மு. சுதந்திரமுத்து மிகச் சிறந்த கல்வியாளர், பல பாடத்திட்டங்களுக்கும் பாடநூல்களுக்கும் உயரிய பங்களிப்பை வழங்கியவர். இவர் எழுதிய பாடங்களை இப்போதும் நான் தேடித் தேடிப் படிப்பதுண்டு. படைப்புக்கலை என்னும் நூல் தமிழ் இலக்கிய மாணவர்களுக்குப் படைப்பிலக்கியம் நடத்துவதற்குந் தகுதி கொண்ட ஒரே நூலாக விளங்குகிறது தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் புலமை மிக்கவர், புதுக்கவிதை தொடர்பாக இவர் எழுதியுள்ளன மிகுந்த கவனம் பெற்றவை. பெருமாள்முருகன் எழுத்தாளர்

Product added to Cart
Copied