Country | |
Publisher | |
ISBN | 9789384598044 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2014 |
Bib. Info | 232 p |
Shipping Charges(USD) |
7.83 ஹெர்ட்ஸ் ஆன ஸ்கூமான் அதிர்வலையில் வாசக மூளை இயங்கும்போது சுதாகரின் கதை அலைகள் அவருடைய நாவலான நானோ ரிசீவர் மூலம் நட்பான பாதிப்பை ஏற்படுத்தி இன்னொரு பிரபஞ்சத்துக்கு இன்பமாகக் கடத்துகின்றன. மாற்று மரபணுவாகக் கற்பனை அல்லல் எம் அதிகம் உள்ள வாசகர்கள் உடனே உள்வாங்கிக் கதையில் அமிழ்வதும், மற்றவர்கள் படிக்கும்போதே மெல்ல மெல்ல அந்த பிரமிப்புக்கு ஆளாவதும் திரும்ப வாசிக்க விழைவதும் மிக இயல்பானதே.