Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2018 |
Bib. Info | 160p, |
Categories | Environmental/Ecological Studies |
Product Weight | 200 gms. |
Shipping Charges(USD) |
சுற்றுச்சூழல் எழுத்து மீது பேரார்வம் கொண்ட சுயாதீனப் பத்திரிகையாளர் சாளை பஷீர், பல்வேறு காலகட்டங்களில் சுற்றுச்சூழல் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். காணிப் பழங்குடிகள், லாரி பேக்கர், சுற்றுச்சூழல் துறை சார்ந்த திரை விமர்சனம், நூல் மதிப்புரை, பயணம் எனப் பல விஷயங்களைக் கருப்பொருளாகக்கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன தொகுப்பில் உள்ள கட்டுரைகள். சுற்றுச்சூழல் சார்ந்து பல்வேறு பேசுபொருள்களை அலசியுள்ள சில கட்டுரைகள் ஆழமாகவும் அமைந்துள்ளன.