Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Bib. Info | 136p.; 23 cm. |
Categories | Literature |
Product Weight | 280 gms. |
Shipping Charges(USD) |
இதில் ஆறு கதைகள் காதல், காமம் சார்ந்த உணர்வுகளின் தீவிரத்திற்குள் சுழலும் பெண்களின் அக நெருக்கடிகளையும், பதின் வயதின் துவக்கத்திலேயே அவர்களின் உடல்கள் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளையும் எவ்வித பாசாங்குகளும் அற்று நேரடியாக பேச முனைகிறது. மற்ற இரண்டு கதைகள் தலித் பெண்கள் தங்கள் அடையாளங்களிலிருந்து விலகி மேலெழுந்து வர போராடுவதும் அதை உயர்சாதி மனமோபாவம் எதிர் கொண்ட விதங்களையும் மிக அழுத்தமாக பதிவு செய்கிறது. இக்கதைகளில் தன்னியல்பாக நிகழும் பெண்ணின் சுய இன்ப செய்கைகளும், தன் அகங்காரம், விருப்பு வெறுப்பு சார்ந்த மூர்க்கமான உடலுறவுகளும், பேருந்து, திரையரங்குகளில் ஆண்களால் நிகழ்த்தபடும் சில்மிசங்களை ரசிக்கிற, கூட்டு களவியில் ஈடுபடும் பெண்ணை பற்றியெல்லாம் கதைகளில் வாசிக்கும் போது கலாச்சார காவலர்களுக்கும், இலக்கிய ஒழுக்க சீலர்களுக்கும் கடும் அதிர்ச்சியைத் தரலாம் என்றாலும் இவை வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக மட்டுமே எழுதப்பட்டவை அல்ல. இவை நாம் கண்டும் காணதது போல் கடந்து போக நினைக்கும் உண்மைகள்.