Country | |
Publisher | |
ISBN | 9789387333116 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2017 |
Bib. Info | 328 p. ; 22 cm. |
Product Weight | 420 gms. |
Shipping Charges(USD) |
இருளிலிருந்து வெளிச்சத்திற்கு மகான்கள் தமது காலத்தின் சர்வதிகாரத்திற்கும் உடமை வெறிக்கும்,அநீதிகளுக்கும் எதிரான பொது நீதியை மிக்க துணிவுடன் தருகிறார்கள்.ஆனால்,பின்வரும் பூசாரிகள் அவற்றிற்கு நேரெதிராக மக்களை அவர்களின் பெயரால் உருவாக்கினர் என்பதே உலகெங்கும் நாம் காணும் நடைமுரையாக உள்ளது..