Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2017 |
Bib. Info | 216 p. ; 22 cm. |
Product Weight | 270 gms. |
Shipping Charges(USD) |
வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தில் மொத்தம் 216 பக்கங்கள். அட்டை படத்திலேயே மாயாபஜார் S V ரங்காராவ் போல ஒரு உருவம் - போர் ஆயுதமான கதையுடன்.. ஓரளவுக்கு யார் என்று ஊகிக்க முடிகிறது.. மற்றும் அண்ணன் தம்பி போன்ற இரு முகங்கள். அசுர குலத்தில் இருந்து யாரையோ பற்றி பேசப்போகிறார் என்பது இங்கேயே தெரிகிறது. 12.05.2017 அன்று புதுச்சேரி கம்பன் விழாவில், அக்கழகத்தாரால் வழங்கப்படும் கம்பவாணர் புலவர் அ . அருணகிரி அறக்கட்டளை கம்பன் ஆய்வு நூல் பரிசை பெற்ற நூல் இது.