Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2017 |
Bib. Info | 216p. ; 22 cm. |
Categories | Literature |
Product Weight | 270 gms. |
Shipping Charges(USD) |
காற்றுக்கு வேலி போடமுடியாது. அது போல்தான் கருணை, அன்புக்கு எல்லாமே கடந்து போகக் கூடியது மனம். பேச்சு, செயல், நடவடிக்கை, சந்தர்ப்பம், சூழ்நிலை என்று எல்லாமே நமக்கு கிடைத்த அனுபவம். நாம்தான் ஊதி பெரிசாக்குகிறோம். வாழ்வை குற்ற உணர்ச்சி, வேதனை, வலி என்று வீணே கழிக்கிறோம். இதை வாழ்க்கையில் கடை பிடித்தால் போதும். இதுதான் வாழ்க்கை என்று உணர்வதற்குள் முடிந்து விடுகிறது. காற்றுபோலத்தான் அன்பும், மனிதாபிமானமும் அதை வேலியிட்டு தடுக்க முடியாது என்பதுதான் காற்றுக்கென்ன வேலி கதை.