Country | |
Publisher | |
ISBN | 9789386576514 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2018 |
Bib. Info | xxi ; 387 p.; 22 cm. |
Categories | Sociology/Culture Studies |
Product Weight | 540 gms. |
Shipping Charges(USD) |
Sociology-On Dravidian Movement இன்று திராவிட இயக்கத்திற்கு வயது 110. ஈனம் தொலைத்து மானம் மீட்க உலகில் உருவான ஒரே இயக்கம் திராவிடஇயக்கம் மட்டுமே. அதனால்தான் தனது தன்மான இயக்கத்தில் (Self Respect Movement) தன்மானம் உள்ள அனைவரும் உறுப்பினராகலாம் என்றழைப்பு விடுத்தார் பெரியார். அவரது பேச்சும், எழுத்துக்களும் சொரணையும் சூடும் நிறைந்த படையை உருவாக்கிற்று. அண்ணாத்துரை, குத்தூசிகுருசாமி, ஆசைத்தம்பி, நெடுஞ்செழியன், சிற்றரசு, மதியழகன், கருணாநிதி என்று உருவான அந்தப்படைதான் பின்னாளைய திராவிட இயக்கம்.