Country | |
Publisher | |
ISBN | 9789388050661 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2018 |
Bib. Info | 124 p. ; 22 cm. |
Categories | Environmental/Ecological Studies |
Product Weight | 200 gms. |
Shipping Charges(USD) |
Environment= சுற்றுச்சூழல் "புவிவெப்பமடைதல் சர்வதேச அளவில் பெரும்சவாலாக உருவெடுத்துள்ளது, இதற்குக் காரணமான கரியமிலவாயு போன்ற காரணிகளைக் கட்டுப்படுத்த வேண்டும், மாசுபடுதல் காரணமாக, நிலம், நீர், காற்று ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளை பல நாடுகள் மொத்த உற்பத்தி மதீப்பீட்டில் (GDP) எடுத்துக்கொள்வதில்லை. எனவே இயற்கை பாதுகாப்பில் அக்கறை கொள்ள வேண்டிய அவசர அவசியம் மனித குலத்திற்கு ஏற்பட்டுள்ளது" என்கின்றனர். இந்நிலையில், எனது "புவியினைப் புரிந்துகொள்" கட்டுரைத் தொகுப்பு பல்வேறு அறிவியல் இதழ்களில் (அறிவுக்கண், காடு, அறிக அறிவியல்) வெளிவந்த கட்டுரைகளாக உள்ளது.