Country | |
Publisher | |
ISBN | 9789384598600 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2018 |
Bib. Info | 160 P. ; ills. 22 cm. |
Categories | Travel Guidebooks |
Product Weight | 280 gms. |
Shipping Charges(USD) |
Travalogue=பயணக்கட்டுரை ஒரு பயணம் என்ன செய்துவிடும்? பயணப்படுவதால் சாதிக்க முடியும்? வேடிக்கைப் பார்ப்பதால் விளையப் போவது என்ன? என ஆயிரம் கேள்விகள் எழுந்தாலும் ஒவ்வொரு பயணமும் தொலைந்துபோன தருணங்களை, சின்ன சின்ன சந்தோஷங்களை அவ்வப்போது மீட்டெடுக்க உதவுகிறது. அப்படி மீட்டெடுக்கப்பட்ட தருணங்கள் ஒவ்வொன்றும் விலைமதிப்பற்றவை. கோடி ரூபாய் கொடுத்தாலும் வாங்க முடியுமா? உலகையே ஒளிரச் செய்யும் விளக்குகள் இருந்தாலும் ஒரு மின்மினிப்பூச்சிக்கு ஈடாகுமா? அதெப்படி, பில்லியர்ட்ஸ் விளையாட்டு கொடுக்காத சுகத்தை பொன்வண்டு விளையாட்டு கொடுக்கிறது!