Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2018 |
Bib. Info | 348p. ; ills. 23 cm. |
Categories | Cinema/Film Studies |
Product Weight | 570 gms. |
Shipping Charges(USD) |
Cinema Studies : Sivaji Ganesan,Actor in Tamilnadu சிவாஜியின் ஆளுமையைத் தேடத் தொடங்கினேன். கடலளவு செய்திகள் குவிந்தன. வள்ளல் என அடையாளம் இட்டுக் கொண்டிருந்தோரை எல்லாம் புறம் தள்ளி விட்டு சிவாஜியின் கொடைகள் என்னைப் பார்த்து சிரித்தன. அந்தச் சிரிப்பில் விரக்தி கண்டேன். வலதுகை கொடுப்பதை இடதுகை அறியக்கூடாது என்பதைக் கடைப்பிடித்த எனக்கு உலகம் கொடுத்த பட்டம் கஞ்சன் ஒரு வேளை நான் பிறமொழி சார்பில் இருந்து இவ்விடம் வந்து இருந்தால் என் கொடைகளும் ஆங்கீகரிக்கப்பட்டு இருக்குமோ என்ற கேள்வி, அந்த விரக்தியில் தென்பட்டது.