மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு = Mūlaccirappuḷḷa Tamilc Cintaṇai Marapu

Author :  கணியன் பாலன் = Kaṇiyaṇ Pālaṇ

Product Details

Country
India
Publisher
Tamiliṇi, Chennai.
ISBN 9788187641698
Format HardBound
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 254p. ; 22 cm.
Categories Literature
Product Weight 490 gms.
Shipping Charges(USD)

Product Description

Literature 'மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு' என்ற நூல் தலைப்பே அதிநுட்பான, மிகவும் ஆழமான பொருளை உட்கொண்டுள்ளது. திருக்குறல் பற்றிக் கூறும்போது கடுகையும் அணுவையும் துளைத்து அதனுள் ஏழ்கடலைப் புகுத்தி எழுதிய குறல்களை உடைய நூல் என்பார்கள். அதனைப் போன்று இந்த நூல் தலைப்பும் அதிநுட்பமான, மிகவும் ஆழமான பண்டைய தமிழ்ச் சிந்தனை குறித்ததாகும்.

Product added to Cart
Copied