Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2017 |
Bib. Info | 133 p.; 22 cm. |
Categories | Sociology/Culture Studies |
Product Weight | 200 gms. |
Shipping Charges(USD) |
Tamilar Festival தமழ் மக்களின் வாழ்க்கையொடு பின்னிப் பிணைந்திருக்கும் மாதங்களில் தைத்திங்களும் ஒன்று. தைத்திங்களின் பெருமைகள் பண்டைய இலக்கியங்களிலே இடம்பெற்றுள்ளன. தைந்நீராடல், ஏறுதழுவல் போன்றவை பரவலாக இடம் பெற்றுள்ளன.தைத்திங்கள் தமிழ் மக்களுக்கு அறுவடை காலமாதலால் மகிழ்ச்சியோடு பல விழாக்களை நடத்துகின்றனர். போகி விழா,தைப்பொங்கல் எனப்படும் பெரும் பொங்கல், மாட்டுப் பொங்கல்,காணும் பொங்கல், திருவள்ளுவர் திருநாள்விழா, காளையர்கள் பங்குபெறும் வீரவிளையாட்டான மாடுபிடி விழா எனப்படும் சல்லிக்கட்டு, தைப்பூசவிழா என மகிழ்ச்சியான பல விழாக்களுக்கு இந்த மாதத்தில்தான் கொண்டாடப் பெறுகின்றன.