Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2017 |
Bib. Info | 144 p.; 22 cm. |
Categories | Performing Arts |
Product Weight | 210 gms. |
Shipping Charges(USD) |
Music முத்தமிழ் எனப்படும் நம்மிழ் மொழியில் இயலைப்போல, நாடகத்தைப் போல, இசைத்தமிழும் ஒரு பகுதியாகும். இயலையும் நாடகத்தையும் இசைவிக்கச் செய்யும் இன்பம் பயப்பது இசைத்தமிழ். இசைத்தமிழின் நுட்பங்கள், இசைக்கருவிகளின் இயல்புகள், இசையின் தோற்றம், இசை பயிலும் வழக்காறுகள், என இசைத்தமிழின் பல்வேறு படிவங்களையும் விளக்கும் வகையில் இசைத்தமிழ் என்னும் இந்த நூல் அமைந்துள்ளது. இசைத்தமிழ் நூல்கள் பல இருந்து மறைந்துவிட்ட நிலையில் முத்தமிழ் காப்பியமாக சிலப்பதிகாரத்திலிருந்து தமிழிசை பற்றிய ஏராளமான தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.